
#YoutubeVanced நம்மளோட ஸ்மார்ட்போன் அல்லது நமது கணினில தினமும் பயன்படுத்துற ஒரு Application அப்டினு பார்த்தோம்னா அது YouTube ஆக தான் இருக்கும் அதுல ஒவ்வொருத்தரும் தங்களுக்கு தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான Content Videos பார்ப்பாங்க இப்படி எல்லோரும் தனித்து இருக்கும் போது நம்ம
எல்லாரையும் ஒன்னா சேர்ந்து எரிச்சலூட்டும் ஒரு விசியம் அதில் வரும் விளம்பரங்கள் தான் Users இது ஒரு மிக பெரிய பிரச்னையாகத்தான் பார்க்குறாங்க அதே Content Creators பக்கம் பார்த்தோம் அப்டினா விளம்பரங்களை அவங்க வரவேற்பாங்க இது மூலம் தான் அவங்களுக்கு வருமானம் கிடைக்குது.இப்படி இரண்டு
பக்கமுமே நியாயம் இருக்கு. இதெற்கெல்லாம் ஒரு வழி பன்றாப்ல ஒரு Application இருந்தது அதுதான் YouTube Vanced அதாவது YouTube ஒட Clone அப்டினு கூட சொல்லலாம் இதுல நீங்க AD Freeya எவ்வளோ videos வேணாலும் பார்க்கலாம் இதுக்காக Premium Subscription ஏதும் தேவையில்ல இதுனால பல பேர் இதுல இந்த
Application Download பண்ணி Ad free Videos பார்த்துட்டு இருந்தாங்க இது நம்ம பக்கம் பெரிய அளவில் தெரியலானாலும் வெளிநாடுகளில இந்த Application நல்ல Famous. இதையெல்லாம் பார்த்துட்டு Google நிறுவனம் சும்மா இருக்குமா DMCA Legal Notice ஒன்னு Send பண்ணி இருக்காங்க இதோட உங்க Application
Stop பண்ணல அப்டினா Legala சந்திக்க வேண்டி இருக்கும் அப்படி Case நடந்துச்சுனா எப்படியும் பல கோடி ரூபாய் Claim பண்ணுவாங்க Google இதெயெல்லாம் பார்த்து Youtube Vanced இதோட எங்களோட சேவையை நிறுத்திகிறோம் அப்டினு அதிகாரபூர்வ Twitter பக்கத்துல அறிவிச்சு இருக்காங்க. அதுமட்டுமில்லாமல்
தங்களோட Current Version Install பண்ணி இருக்கவங்களுக்கு மட்டும் Work ஆகும் அப்டினு சொல்லியிருக்காங்க.அதுவும் கூடிய விரைவில் Takedown பண்ணிருவாங்க. நீங்க Youtube Vanced பயன்படுத்தி இருக்கிங்களா
Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே
@CineversalS @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @Theinvincible2k @ArunSANJAY_B
Follow us on Twitter
to be informed of the latest developments and updates!
Follow @tivitikothreadYou can easily use to @tivitikothread bot for create more readable thread!